15-18 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி முன்பதிவு
ஜனவரி ஒன்றாம் தேதி முதல் 15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி முன்பதிவு தொடங்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஜனவரி ஒன்றாம் தேதி முதல் 15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி முன்பதிவு தொடங்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கோவிஷீல்டு தடுப்பு மருந்தை உற்பத்தி செய்யும் சீரம் நிறுவனம், அமெரிக்காவின் NOVAVAX தடுப்பூசிக்கான அனுமதி பெற்று இந்தியாவில் தயாரித்து வருகிறது. ...
© 2022 Mantaro Network Private Limited.