"3-வது அலையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக வேண்டும்" – உயர்நீதிமன்றம்
கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த நிலையில், ஒரு சிலருக்கு மட்டுமே டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டதால் அதிருப்தி
தட்டுப்பாடு காரணமாக கொரோனா தடுப்பூசி கிடைக்காததால் காலை 4 மணி முதலே நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்
தமிழ்நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு குறைந்தாலும், பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால், பல்வேறு மாவட்டங்களிலும் தடுப்பூசி கிடைக்காமல் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை
தமிழ்நாட்டில் கோவை, ஈரோடு மாவட்டங்களில், தினசரி கொரோனா பாதிப்பு, தொடர்ந்து மற்ற மாவட்டங்களை விட அதிகமாக உள்ளது.
சென்னையில் தொற்று குறைந்த போதிலும், கோவை, ஈரோடு உள்ளிட்ட தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், மேலும் மூன்று லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தன.
சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மண்டல வாரியாக பாதிப்பு
கொரோனா பரவலைத் தடுப்பதற்காக, தமிழக அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.
© 2022 Mantaro Network Private Limited.