ஒரேநாளில் 2 கோடி பேருக்கு மேல் கொரோனா தடுப்பூசி
ஒரே நாளில் 2 கோடி பேருக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளது.
ஒரே நாளில் 2 கோடி பேருக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளது.
இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு மீண்டும் 37 ஆயிரத்தை தாண்டியுள்ளது
இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு 43 ஆயிரமாக குறைந்துள்ளது
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ள போதிலும், குணமடைந்தோர் சதவீதம் 90ஆக உயர்வு
இந்தியாவில் கடந்த 3 நாட்களாக குறைந்து வந்த கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.
நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோர் கொரொனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏதுவாக ஆன்லைனில் இன்று முதல் முதல் முன் பதிவு செய்து கொள்ளலாம்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 23 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
விலை உயர்த்தப்பட்ட கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி மருந்துகளின் விலையை குறைக்க மத்திய அரசு வலியுறுத்தல்
கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தொடர்ந்து, இன்று முதல் 14 நாள் ஊரடங்கு அமலுக்கு வருகிறது.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நாடு முழுவதும் 3 ஆயிரத்து 816 ரயில் பெட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.