தமிழ்நாட்டின் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சென்னையை விட கோவையில் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது
கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சென்னையை விட கோவையில் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது
துவாக்குடி என்.ஐ.டியில் செயல்பட்டு வரும் கொரோனா சிகிச்சை மையத்தில் நேரத்திற்கு உணவு கிடைப்பதில்லை என்றும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இல்லை என்றும் நோயாளிகள் புகார்
ராமநாதபுரத்தில், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை, மின் மயானத்தில் எரியூட்ட நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவலம்
முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டில் சிகிச்சை பெற்றவர் உயிரிழப்பு ; பணம் செலுத்தினால்தான் இறந்தவர் உடல் ஒப்படைக்கப்படும் என நிர்பந்தம்
விழுப்புரத்தில் தடுப்பூசி போடுவதாக கூறி வெளியில் சுற்றித் திரியும் நபர்களுக்கு சோதனை சாவடியிலேயே தடுப்பூசி போடும் புதுயுக்தியை காவல்துறையினர் கையில் எடுத்துள்ளனர்
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் 10 நபர்களுக்கு செலுத்த வேண்டிய தடுப்பூசியை 12 நபர்களுக்கு செலுத்துவதாக குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் கருப்பு பூஞ்சை நோய்க்கு போதுமான மருந்து கையிருப்பு இல்லை என அரசு தெரிவித்துவரும் நிலையில், மேலும் இருவர் உயிரிழந்த நிகழ்வு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 46 நாட்களுக்கு பிறகு ஒரு லட்சத்து 65 ஆயிரமாக குறைந்துள்ளது
கொரோனா பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணமாக தலா 10 லட்ச ரூபாய் வழங்கப்படும் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்
கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சென்னையை விட கோவையில் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது
© 2022 Mantaro Network Private Limited.