தமிழ்நாட்டில் ஜூன் 3ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை தடுப்பூசிகள் செலுத்தப்படாது
தற்போது கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் இரண்டு நாட்களுக்கும் குறைவாகவே உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
தற்போது கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் இரண்டு நாட்களுக்கும் குறைவாகவே உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
ஜூன் 7ம் தேதி காலை 6 மணிவரை நீட்டிக்கப்பட்ட தளர்வுகளற்ற 2ம் கட்ட ஊரடங்கு இன்று முதல் அமல்
கொரோனா காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவியை அறிவித்த பிரதமர் மோடிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் நன்றி!
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் திடீரென சைக்கிளில் ஹீரோ போல மாஸ் என்டரி கொடுத்த 8 வயது சிறுவனை கண்டு அதிர்ச்சிப் புன்னகை பூத்த போலீசார்
கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகளை பல மணி நேரம் காத்திருக்க வைத்து, உணவு, குடிநீர் கூட வழங்காத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொரோனா பாதிப்பு குறித்து பொய்யான தகவல்களை திமுக அரசு வெளியிட்டு வருவதாகவும், சிகிச்சை அளிப்பதில் பாகுபாடு காட்டுவதாகவும் அதிமுக குற்றச்சாட்டு
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 50 நாட்களுக்கு பிறகு 1 லட்சத்து 52 ஆயிரமாகக் குறைந்துள்ளது
வியட்நாமில் காற்றில் பரவக்கூடிய புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது
தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகளுக்கும், ஐசியூ படுக்கைகளுக்கும் பற்றாக்குறை நிலவி வருவது சுகாதாரத்துறை வெளியிட்ட புள்ளிவிவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது
விதிகளை மீறியதாக பறிமுதல் செய்த வாகனங்களில் தீ விபத்து ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், தண்ணீர் தெளித்து காவல்துறையினர் நடவடிக்கை
© 2022 Mantaro Network Private Limited.