தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வு குறித்து சனிக்கிழமை அரசு ஆலோசனை
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக, சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன், தமிழக அரசு சனிக்கிழமை ஆலோசனை
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக, சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன், தமிழக அரசு சனிக்கிழமை ஆலோசனை
இந்தியாவில் 2-வது அலைக்கு முக்கிய காரணமான டெல்டா வகை கொரோனா வைரஸ் உருமாறியது பரவும் தன்மையுள்ள புதிய டெல்டா பிளஸ் வகையாக தோன்றியுள்ளதாக ஆய்வாளர்கள் தகவல்
இந்தியாவில், கொரோனா தொற்று தினசரி பாதிப்பு, 75 நாட்களுக்கு பிறகு 60 ஆயிரமாக குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு தலைவிரித்தாடும் நிலையில், தற்போது வெறும் மூன்றரை லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் மட்டுமே மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு பெற்றுள்ளது
தமிழ்நாட்டில் நாளை மறுநாள் முதல் 3 நாட்களுக்கு தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் இன்றே தடுப்பூசி இல்லாத சூழல்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஒரு லட்சத்து 27 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
கொரோனா பாதித்த நோயாளிகளை 3 வகைகளாக பிரித்து சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது
தமிழ்நாட்டில் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை குறைக்கப்பட்டு கொரோனா தொற்றை குறைத்து காட்டி இருப்பது அம்பலமாகி இருக்கிறது
ஆந்திராவில் கொரோனாவை கட்டுப்படுத்த ஆயுர்வேத மருத்துவர் ஒருவர் தயாரித்து பிரபலமடைந்த மருந்துக்கு, அம்மாநில அரசு ஒப்புதல்
நியூஸ் ஜெ செய்தியின் எதிரொலியாக 3 மணி நேரத்தில் செயல்பாட்டுக்கு வந்த திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சிகிச்சை மையம்
© 2022 Mantaro Network Private Limited.