கொரோனா உயிரிழப்பில் பச்சைப்பொய் பேசும் அமைச்சர் மா.சு
வடிகட்டிய பொய்யை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருப்பது ஆதாரத்துடன் அம்பலமாகியுள்ளது.
வடிகட்டிய பொய்யை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருப்பது ஆதாரத்துடன் அம்பலமாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 37,154 பேருக்கு கொரோனா பாதிப்பு
தொடக்கத்தில் தடுப்பூசி மீது அவநம்பிக்கையைப் பரப்பிய ராகுல்காந்தி, தற்போது தடுப்பூசிக்காக காத்திருக்கிறார்.
மத்திய அரசு வழங்கிய கொரோனா தடுப்பூசி தொகுப்புகளை, உரிய நேரத்தில் மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்புவதில், தமிழ்நாடு அரசு மெத்தனம்
முகக்கவசம் , பாதுகாப்பு இடைவெளி என எதையும் கடைப்பிடிக்காமல் இளைஞர் பட்டாளத்துடன் புகைப்படம் எடுத்து சர்ச்சையில் சிக்கிய ஸ்டாலின்
உருமாற்றம் அடைந்த டெல்டா வகை கொரோனா வைரஸ், இதுவரை 98 நாடுகளுக்கு பரவியுள்ளதாக, உலக சுகாதார அமைப்பு தகவல்
கொரோனாவுக்கு எதிராக கோவாக்சின் தடுப்பூசி 77.8% செயல்படுகிறது என பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு
மயிலம் பகுதியில் டெபாசிட்டுடன் மின்கட்டணம் கட்ட அதிகாரிகள் நிர்ப்பந்திப்பதாக பொதுமக்கள் புகார்
அமெரிக்காவின் "மாடர்னா" தடுப்பூசி இறக்குமதிக்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்
பழநி அரசு மருத்துவமனையில், கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக நீண்ட நேரம் காந்திருந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை!
© 2022 Mantaro Network Private Limited.