தினக்கூலி தொழிலாளர்கள் இடம்பெயர்ந்த விவகாரம் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!
தினக்கூலி தொழிலாளர்கள் இடம்பெயர்வதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தினக்கூலி தொழிலாளர்கள் இடம்பெயர்வதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்த மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை என ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.
வாடகையில் தங்கியிருக்கும் வெளிமாநில தொழிலாளர்களிடம் வீட்டின் உரிமையாளர் ஒரு மாதத்திற்கான வாடைகயை வாங்க கூடாது மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
உலகளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை முப்பத்து நான்காயிரத்தை எட்டியுள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஏழு லட்சத்து 23 ஆயிரத்து 732ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், சமூக விலகல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் வழியில், அலிபிரி சோதனைச்சாவடியில் கரோனா வைரஸ் பரிசோதனைக்கு பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றன
கொரோனா அச்சம் காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 30 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் உயிரிழந்த முதியவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. இதன்மூலம், இந்தியாவில் கொரோனாவால் முதல் உயிர்பலி ஏற்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.