தும்மும் போது, இருமும்போதும் கொரோனா வைரஸ் அதிக தூரம் பயணிக்கும் அமெரிக்க மருத்துவ சங்கம்!
தும்மும் போதும், இருமும் போது கொரோனா வைரஸ் நீர்த்துளிகள் 27 அடி வரை பயணிக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தும்மும் போதும், இருமும் போது கொரோனா வைரஸ் நீர்த்துளிகள் 27 அடி வரை பயணிக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் முறையாக விநியோகிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சீக்கிய ஆன்மிக பாடகர் நிர்மல் சிங் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு அனைத்து விதமான பாதுகாப்பு வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ...
கொரோனாவல் பேரிழப்பை சந்தித்து வரும் ஸ்பெயினுக்கு 15 டன் மருத்துவப் பொருட்களை சீனா வழங்கியது.
உலகில் எந்த நாடுகளிலும் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் இதுவரை 10 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக, அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், அண்மையில் நடந்த மத பிரசார கூட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் மீது எப் ஐ ஆர் போடப்பட்டுள்ளதாக டெல்லி முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டிற்கு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஒருவருக்கு கூட கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில்லை என, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றுக்கு யாரும் பாதிக்கப்படவில்லையென மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.