தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் இன்று மேலும் 5,688 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரேநாளில் 85,808 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் 5,688 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரேநாளில் 85,808 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 45 லட்சத்து 62 ஆயிரத்து 415ஆக அதிகரித்துள்ளது.
தேனி மாவட்டத்தில், கொரோனா தொற்றால் உயிரிழந்த நபரின் உடலை அடக்க செய்யவிடாமல் பொதுமக்கள் தடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் குமரி மாவட்டம் பூதப்பாண்டி வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து உடும்பு வேட்டையாடி சமைத்து உண்ட மூன்று பேர் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
பஞ்சாப் மாநிலத்தில் முதல் பிறந்தநாளை கொண்டாடிய குழந்தையின் வீட்டுக்கு நேரில் சென்ற காவல்துறையினர், கேக் கொடுத்து இன்ப அதிர்ச்சி அளித்தனர்.
சென்னை திருமங்கலம் காவல் நிலைய பெண் அதிகாரியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
கொடைக்கானல் அருகே யூ டியூப் சேனலைப் பார்த்து சாராயம் தயாரித்த இளைஞர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரையில் ரேபிட் கிட் உதவியுடன் கொரோனா தொற்று பரிசோதனை முதற்கட்டமாக துவங்கியுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.
உலகளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 60 ஆயிரத்தை தாண்டிய நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 லட்சத்தை கடந்துள்ளது.
சமயநல்லூரில் யூ டியூப்பில் வீடியோ பார்த்து, கள்ள சாராயம் தயாரிப்பதற்காக, சாராய ஊறல்கள் பதுக்கிய 6 இளைஞர்களை காவல்துறையின கைது செய்தனர்.
© 2022 Mantaro Network Private Limited.