நாக்பூரில் கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து: 4 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழப்பு
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை மண்டலங்களில் கொரோனா கட்டுபாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ஒவ்வொரு மண்டலத்திற்கு அபராத தொகையை இலக்கு நிர்ணயத்து மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் 4 ஆயிரத்து 276 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சந்திர லேஅவுட் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள 60 காவலர்களுக்கு கோவிட்-19 பரிசோதனை!
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முகக்கவசம் அணியாததே, தமிழ்நாட்டில் கொரோனா மீண்டும் அதிகரிக்க காரணம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த ஆண்டின் புதிய உச்சமாக 60 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
கொரோனா சூழலால் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ள பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.