தமிழ்நாட்டில் வரும் 20ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்
தமிழ்நாட்டில் வரும் 20ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வரும் 20ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்றவில்லை என்றால் பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
கொரோனா தடுப்பூசி திருவிழா இன்றுடன் நிறைவடையும் நிலையில், நேற்று ஒரே நாளில், 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தி கொண்டதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வேகமெடுத்தும் வரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, ஒரே நாளில் 7 ஆயிரத்து 819ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை தமிழகத்தில் வேகமாக பரவி வரும் நிலையில், சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 800 ஐ கடந்தது!
வெளிமாநிலத்தவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மாநில எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரமடைந்தது.
இந்தியாவில் இதுவரை 10 கோடியே 43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லியில், நான்காம் கட்ட கொரோனா பரவல் மிகவும் அபாயகரமான கட்டத்தில் உள்ளதாக, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரவித்துள்ளார்.
கொரோனாவை கட்டுப்படுத்த சென்னை மெரினா கடற்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளுக்கு வார இறுதி நாட்களில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், கொரோனா வழிகாட்டுதலை பின்பற்றாமல், மீன்களை வாங்க குவிந்த அசைவ பிரியர்கள்
© 2022 Mantaro Network Private Limited.