ஊரடங்கிற்கு நிகரான கட்டுப்பாடுகளை விதிக்க மாநிலங்கள் நடவடிக்கை
கொரோனா தொற்றின் 2வது அலை பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கிற்கு நிகரான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
கொரோனா தொற்றின் 2வது அலை பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கிற்கு நிகரான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மின்னல் வேகத்தில் பரவி வரும் நிலையில் நேற்று ஒரு நாளில் மட்டும் சுமார் 3 லட்சத்து 46 ஆயிரம் பேருக்கு புதிதாக ...
ஞாயிறு முழு ஊரடங்கை முன்னிட்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீன் சந்தையில் மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்
கொரோனா அறிகுறிகள் தீவிரமாக இருந்தால் மட்டும் அரசு பொது மருத்துவமனைகளுக்கு செல்லுமாறு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வலியுறுத்தல்
திருப்பிக் கொடுக்கப்பட்ட பையும் காவல் நிலையம் வழியாக மருத்துவமனைக்குப் போய்ச்சேர்ந்தாயிற்று. தானும் போலீஸில் சிக்கிக் கொள்ளவில்லை. எனினும், என்னை மன்னித்து விடுங்கள். எனக்குத் தெரியாது என்று எழுதி ...
மகாராஷ்டிராவில் கொரோனா சிகிச்சை மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்
கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கை குறித்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை ; இதன் காரணமாக, பிரதமர் மோடியின், மேற்குவங்க தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் ரத்து
கொரொனாவின் தீவிரம்; முகக் கவச விற்பனையை இரு மடங்காக்கி இருக்கிறது. முதல் அலையின் போது மூர்க்கம் காட்டியவர்களை கூட 2 வது அலையின் உக்கிரம், இறங்க வைத்திருக்கிறது. ...
இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான ஏராளமான வடமாநிலத் தொழிலாளர்கள், சென்னை எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையத்தில் தொடர்ந்து குவிந்து வருகின்றனர்.
இந்திய தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசி உருமாறிய கொரோனாவுக்கு எதிராக செயல்படும் திறன் பெற்று இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.