மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று ஆலோசனை
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகம் உள்ள 6 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று ஆலோசனை நடத்துகிறார்
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகம் உள்ள 6 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று ஆலோசனை நடத்துகிறார்
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வரும் நிலையில், தினசரி தொற்று எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்துள்ளது
நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது
சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மண்டல வாரியாக பாதிப்பை தற்போது காணலாம்
சென்னையில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க அனுமதி தேவையில்லை என்றும், அனைத்து வசதிகளும் இருந்தால் கொரோனா சிகிச்சை மையங்களை தொடங்கலாம் என்றும் மாநகராட்சி அறிவித்துள்ளது
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பேராசிரியர்களை கல்லூரிக்கு வர நிர்பந்திக்க கூடாது என்று கல்லூரி கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தி இருக்கிறது.
பரவலாக்கப்படும் படுக்கை வசதி, தடையில்லாது கிடைக்கும் தடுப்பூசி, அதிகரிக்கும் ஆக்ஸிஜன் உற்பத்தி என, கொரோனாவிற்கு எதிரான போரில், முன் வரிசையில் நின்று களமாடி வருகிறது தமிழ்நாடு எனும் ...
கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் சூழலில், முகக்கவசமே உயிர்காக்கும் கவசம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எந்த வகையான முகக்கவசத்தை நாம் அணியவேண்டும் என்பதை விளக்குகிறது ...
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வரும் நிலையில், தினசரி தொற்று எண்ணிக்கை 15 ஆயிரத்து 830ஆக அதிகரித்துள்ளது
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சம்பிரதாய முறையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
© 2022 Mantaro Network Private Limited.