இந்தியாவுக்கு பிரிட்டன், அமெரிக்கா, குவைத் நாடுகள் உதவிக்கரம்
பிரிட்டன், அமெரிக்கா, குவைத் ஆகிய நாடுகள் அனுப்பி வைத்த நிவாரண மருத்துவ உபகரணங்கள் டெல்லிக்கு வந்தடைந்தன
பிரிட்டன், அமெரிக்கா, குவைத் ஆகிய நாடுகள் அனுப்பி வைத்த நிவாரண மருத்துவ உபகரணங்கள் டெல்லிக்கு வந்தடைந்தன
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, மே 6ஆம் தேதி காலை 4 மணி முதல் 20ஆம் தேதி காலை 4 மணி வரை புதிய கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் ...
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை கடந்திருந்த நிலையில், தற்போது நோய் தொற்று சற்றே குறைந்துள்ளது
நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த மத்திய அரசுக்கு திட்டமில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா பரவல் எதிரொலியாக சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் இறைச்சி கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆன்லைனில் அவற்றுக்கான விற்பனை சூடுபிடித்துள்ளது
செங்கல்பட்டில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த, தடுப்பூசி செலுத்தும் பணியை மேலும் தீவிரப்படுத்தப்படும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.
கொரோனா இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 40க்கும் அதிகமான நாடுகள் நேசக்கரம் நீட்டியுள்ளன.
கொரோனா நோயாளிகளுக்காக 210 அவசர ஊர்திகள் இயங்கி வந்த நிலையில் 351 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ரஷ்யா தயாரித்த ஸ்புட்னிக் தடுப்பூசி தரமாக இல்லை என்று கூறி பிரேசில், அதனை திருப்பி அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா நோயாளிகளின் உயிரிழப்பைத் தவிர்க்கும் வகையில் மதுரை அண்ணாநகர் அரசு கொரோனா மருத்துவமனையில் தங்கு தடையின்றி ஆக்ஸிஜன் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது
© 2022 Mantaro Network Private Limited.