Tag: #COVID19

அரசு அறிவித்த நிவாரண நிதியில் பெரும் குளருபடி செய்யும் திமுகவினர்

அரசு அறிவித்த நிவாரண நிதியில் பெரும் குளருபடி செய்யும் திமுகவினர்

கொரோனா நிவாரண நிதியாக தமிழக அரசு அறிவித்த 2 ஆயிரம் ரூபாய் பெறுவதில் மிகப்பெரிய குளறுபடி , தி.மு.க.வினர் அராஜகத்தில் ஈடுபடுவதாக புகார்

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்காமல் அலைக்கழிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்காமல் அலைக்கழிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்

வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்காமல் அலைக்கழிப்பதாக உறவினர்கள் புகார்

திருவள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் பாபுவின் செயலால் நெகிழ்ச்சி அடைந்த ஊரார்

திருவள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் பாபுவின் செயலால் நெகிழ்ச்சி அடைந்த ஊரார்

திருவள்ளூர் அருகே கொரோனா தொற்றால் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை அடக்கம் செய்ய ஊழியர்கள் யாரும் முன்வராத நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் தனது நண்பர்களோடு இணைந்து உடலை ...

கடந்த 3 நாட்களில் தொற்றுக்கு பலியான மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு

கடந்த 3 நாட்களில் தொற்றுக்கு பலியான மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு

சென்னை ராஜிவ்காந்தி அரசு மருந்துவமனையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த செவிலியர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் உண்மை நிலையை அம்பலபடுத்திய, கதறி அழும் பெண்ணின் வீடியோ

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் உண்மை நிலையை அம்பலபடுத்திய, கதறி அழும் பெண்ணின் வீடியோ

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருக்கும் தனது தாயை காப்பாற்ற கூறி கதறி அழும் பெண்ணின் வீடியோ தமிழ்நாட்டின் உண்மை நிலையை அம்பலபடுத்தியுள்ளது

ரெம்டெசிவிர் வாங்க குவிந்த மக்கள் ;  காலாவதியான மருந்தினை விற்பனை செய்வதாக புகார்

ரெம்டெசிவிர் வாங்க குவிந்த மக்கள் ; காலாவதியான மருந்தினை விற்பனை செய்வதாக புகார்

ரெம்டெசிவிர் மருந்து வாங்க காலை முதலே விற்பனையகத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். மருந்து தீர்ந்ததால், நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்

கட்டுப்பாடுகளுடன் இயங்கிய காய்கறிக் கடைகளில் மக்கள் நெருக்கமாக முண்டியடிப்பதால் தொற்று பரவும் அபாயம்

கட்டுப்பாடுகளுடன் இயங்கிய காய்கறிக் கடைகளில் மக்கள் நெருக்கமாக முண்டியடிப்பதால் தொற்று பரவும் அபாயம்

முழு ஊரடங்கிலும் கட்டுப்பாடுகளுடன் இயங்கிய காய்கறிக் கடைகளில் மக்கள் நெருக்கமாக முண்டியடிப்பதால் தொற்று பரவும் அபாயம் 

படுக்கை கிடைக்காததால், அம்புலன்ஸிலேயே உயிருக்குப் போராடும் கொரோனா நோயாளிகள்

படுக்கை கிடைக்காததால், அம்புலன்ஸிலேயே உயிருக்குப் போராடும் கொரோனா நோயாளிகள்

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை வாசலில், புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் ஆம்புலன்ஸிலேயே காத்துக் கிடக்கும் அவலம்

Page 19 of 33 1 18 19 20 33

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist