தமிழ்நாட்டில் புதிய உச்சத்தை தொட்ட தினசரி கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில், தினசரி கொரோனா பாதிப்பு, 33 ஆயிரத்து 658 என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது
தமிழ்நாட்டில், தினசரி கொரோனா பாதிப்பு, 33 ஆயிரத்து 658 என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது
தமிழகத்திற்கு, கூடுதலாக ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மற்றும் தடுப்பூகளை வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், முழு ஊரடங்கையொட்டி, ட்ரோன் கேமரா மூலம் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்
சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதித்த செவிலியர் மாணவர்களுக்கு, உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என குற்றம்சாட்டி, அவர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனா தடுப்பு மருந்துகளை கள்ளச்சந்தையில் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்
இந்தாண்டின் இறுதிக்குள் அனைத்து இந்தியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று நிதி ஆயோக்கின் உறுப்பினர் வி.கே. பால் தெரிவித்துள்ளார்
போதிய ஆக்சிஜன், தடுப்பு மருந்துகள் கிடைக்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்
தமிழ்நாட்டில், தினசரி கொரோனா பாதிப்பு, 30 ஆயிரத்து 621 என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது
தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் பல மணி நேரமாக ஆம்புலன்சிலேயே காத்துக் கிடக்கும் அவலம்
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய முடியாமல், மின் மயானங்களிலும், இடுகாடுகளிலும் பலமணி நேரமாக காத்துக் கிடக்கும் உறவினர்கள்
© 2022 Mantaro Network Private Limited.