Tag: #COVID19

இ-பதிவு முறையில் நிலவும் குளறுபடியை தவிர்க்க, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்

இ-பதிவு முறையில் நிலவும் குளறுபடியை தவிர்க்க, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்

இ-பதிவு முறையில் நிலவும் குளறுபடியை தவிர்க்க, மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான் இ-பாஸ் முறையை அமல்படுத்த வேண்டுமென, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்

"தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, சிறப்பு உணவுத் தொகுப்புடன், ரூ.2,000 நிவாரணம் வழங்க வேண்டும்" – எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

"தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, சிறப்பு உணவுத் தொகுப்புடன், ரூ.2,000 நிவாரணம் வழங்க வேண்டும்" – எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

"ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, சிறப்பு உணவுத் தொகுப்புடன், ரூ.2,000 நிவாரணம் வழங்க வேண்டும்" - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத தனியார் மருத்துவமனைகளுக்கு தடை

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத தனியார் மருத்துவமனைகளுக்கு தடை

சேலத்தில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத இரண்டு தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை அனுமதிக்க மாவட்ட சுகாதாரத்துறை தடை

காத்துக்கிடக்கும் நோயாளிகள்; கொத்து கொத்தாக மடியும் சோகம்…

காத்துக்கிடக்கும் நோயாளிகள்; கொத்து கொத்தாக மடியும் சோகம்…

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல மணி நேரம் ஆம்புலன்சிலேயே காத்திருக்கும் அவல நிலை தொடர்கிறது. இதனால் ஏற்படும் உயிரிழப்புகளால் ...

கொரோனா பாதிப்பில் தற்காத்துக் கொள்ள சித்தா மருந்துகளை நாடும் மக்கள்

கொரோனா பாதிப்பில் தற்காத்துக் கொள்ள சித்தா மருந்துகளை நாடும் மக்கள்

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள சித்தா மருந்துகளை நாடி வருகின்றனர்.

அரசு மருத்துவர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்களுடன்,  அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி ஆலோசனை

அரசு மருத்துவர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்களுடன், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி ஆலோசனை

அரசு மருத்துவர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்களுடன், முன்னாள் அமைச்சரும், அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி ஆலோசனை மேற்கொண்டார்.

கோவையில் வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த, 13 அம்ச கோரிக்கைகளை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்வைத்துள்ளார்

கோவையில் வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த, 13 அம்ச கோரிக்கைகளை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்வைத்துள்ளார்

கோவையில் வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த 13 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவை சுகாதாரத்துறை அமைச்சர்மா.சுப்பிரமணியனிடம் தொண்டாமுத்தூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ். பி. வேலுமணி அளித்தார்

ரெம்டெசிவிர் மருந்து கிடைக்காததால் பொதுமக்கள் போராட்டம்

ரெம்டெசிவிர் மருந்து கிடைக்காததால் பொதுமக்கள் போராட்டம்

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் காத்திருந்த பொது மக்கள் ரெம்டெசிவிர் மருந்து கிடைக்காததால் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.  

நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு மாற்றியும் எந்த பயனும் இல்லா  ரெம்டெசிவிர் மருந்து விற்பனை மையம்

நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு மாற்றியும் எந்த பயனும் இல்லா ரெம்டெசிவிர் மருந்து விற்பனை மையம்

கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்த ரெம்டெசிவிர் விற்பனை மையத்தை நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு மாற்றியும் எந்த பயனும் இல்லை என்ற நிலையே நீடிக்கிறது

Page 15 of 33 1 14 15 16 33

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist