Tag: #COVID19

தமிழ்நாட்டிலும் மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு

தமிழ்நாட்டிலும் மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு

டெல்லி, மகாராஷ்ட்ரா, குஜராத் மாநிலங்களைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு

அரசு மருத்துவமனையில் கொரோனா இறப்புகள் மறைக்கப்படுவதாக புகார்

அரசு மருத்துவமனையில் கொரோனா இறப்புகள் மறைக்கப்படுவதாக புகார்

கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை மறைக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது

கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகத்தின் பொய்யான தகவலால் பொதுமக்கள் குழப்பம்

கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகத்தின் பொய்யான தகவலால் பொதுமக்கள் குழப்பம்

கள்ளிக்குறிச்சி மாவட்டத்தில் குறைவான அளவில் படுக்கை வசதி உள்ள நிலையில், 150 படுக்கை வசதிகள் காலியாக உள்ளதாக மாவட்ட கண்காணிப்பு அதிகாரி கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது

ஆத்துப்பாலம் மின்மயானத்தில் எந்நேரமும் சடலங்கள் எரியும் அவலம்

ஆத்துப்பாலம் மின்மயானத்தில் எந்நேரமும் சடலங்கள் எரியும் அவலம்

கோவை ஆத்துப்பாலம் மின்மயானத்தில், சடலங்களை எரியூட்ட உறவினர்கள் எந்நேரமும் காத்திருப்பது, காண்போரை கண்கலங்கச் செய்கிறது

விழுப்புரத்தில் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

விழுப்புரத்தில் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

விழுப்புரத்தில், கடந்த இரண்டு நாட்களில் 26 பேர் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம், பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

கொரோனாவால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு

கொரோனாவால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு

ஒசூரில் கொரோனாவால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

ஊராட்சி மன்ற தலைவரை, திமுகவினர் மிரட்டியதால் பரபரப்பு

ஊராட்சி மன்ற தலைவரை, திமுகவினர் மிரட்டியதால் பரபரப்பு

பொன்னேரி அருகே, புதுப்பாக்கம் கிராமத்தில், பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கிக் கொண்டிருந்த ஊராட்சி மன்ற தலைவரை, திமுகவினர் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அரசு மருத்துவ மனைகளில் போதிய மருத்துவப் பணியாளர்கள் இல்லாத அதிர்ச்சிகரமான சூழல் நிலவுவதாக மருத்துவர் சங்கங்கள் எச்சரிக்கை

அரசு மருத்துவ மனைகளில் போதிய மருத்துவப் பணியாளர்கள் இல்லாத அதிர்ச்சிகரமான சூழல் நிலவுவதாக மருத்துவர் சங்கங்கள் எச்சரிக்கை

அரசு மருத்துவ மனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய மருத்துவப் பணியாளர்கள் இல்லாத அதிர்ச்சிகரமான சூழல் நிலவுவதாக மருத்துவர் சங்கங்கள் எச்சரிக்கை

Page 14 of 33 1 13 14 15 33

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist