திமுக அமைச்சர்களை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய காங்கிரஸ் எம்எல்ஏ
காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், கட்சி அலுவலகத்துக்கு அரசு மருத்துவப் பணியாளர்களை அழைத்த சம்பவம், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், கட்சி அலுவலகத்துக்கு அரசு மருத்துவப் பணியாளர்களை அழைத்த சம்பவம், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
புதுச்சேரியில் இதுவரை 20 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்
அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு, ஆக்சிஜன் தட்டுப்பாடு போன்ற பிரச்னைகளுக்கு, முதலமைச்சரின் வருகை தீர்வாக அமையும் என எதிர்பார்த்த மக்களுக்கு, ஏமாற்றமே மிஞ்சியது
"மக்கள் அச்ச உணர்வுடன் வாழும் நிலை உள்ளது, தமிழ்நாடு அரசு இன்னும் துரிதமான நடவடிக்கையை எடுக்கவில்லை என்றால் மிகப்பெரிய ஆபத்தை சந்திக்க நேரிடும்" - ஓ.பன்னீர்செல்வம்
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் விநியோகத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக 2 நாட்களில் 58 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்
கருப்பு பூஞ்சை பாதிப்பை கையாள்வது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது
தமிழ்நாட்டில் 18 முதல் 44 வயதினருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் இறந்த பிறகு, அவருக்கு கொரோனா நெகடிவ் என குறுஞ்செய்தி வந்தது, குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தடையை மீறி நடைபெற்ற பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியின் படப்பிடிப்பு அரங்கிற்கு, வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர்
தமிழ்நாட்டில் முழு ஊரடங்கிலும் கொரோனா பாதிப்புகள் குறையாமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது
© 2022 Mantaro Network Private Limited.