Tag: #COVID19

அச்சத்தை ஏற்படுத்தும் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளும், செலவினங்களும், விசித்திர போக்கும்!

அச்சத்தை ஏற்படுத்தும் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளும், செலவினங்களும், விசித்திர போக்கும்!

கொரோனா பாதிப்பை சமாளிக்க பொதுமக்களிடம் நிதி கோரியுள்ள தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுக்கான அறைகளை பிரமாண்டமாக புதுப்பிக்க பல கோடி ரூபாயை செலவிடுகிறது

தடுப்பூசி போட ஒரே இடத்தில் குவிந்த மக்கள், நோய் பரவும் அபாயம்

தடுப்பூசி போட ஒரே இடத்தில் குவிந்த மக்கள், நோய் பரவும் அபாயம்

18 வயதிற்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கிய நிலையில், ஏராளமானோர் திரண்டதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது

ஒரே ஆம்புலன்சில் 10க்கும் மேற்பட்ட கோரோனா நோயாளிகள் ஏற்றி சென்ற அவலம்

ஒரே ஆம்புலன்சில் 10க்கும் மேற்பட்ட கோரோனா நோயாளிகள் ஏற்றி சென்ற அவலம்

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 10-க்கும் மேற்பட்ட நோயாளிகளை, ஆம்புலன்சில் அடைத்து சிகிச்சை மையத்துக்கு அழைத்துச் சென்ற சுகாதாரத்துறையின் நடவடிக்கை, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

`கொரோனாவால் பாதிக்கப்பட்ட அப்பாவை கொன்றுவிட்டனர்’ – கதறி அழும் மகளின் நெஞ்சை உருக்கும் வீடியோ

`கொரோனாவால் பாதிக்கப்பட்ட அப்பாவை கொன்றுவிட்டனர்’ – கதறி அழும் மகளின் நெஞ்சை உருக்கும் வீடியோ

ஈரோட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தந்தையை படுக்கை இல்லை எனக் கூறி, 4 மணி நேரம் காக்க வைத்து கொன்று விட்டதாக, இளம்பெண் கதறி அழும் வீடியோ இணையத்தில் ...

அத்தியாவசிய பொருட்கள் வாங்க அனுமதிக்கப்பட்டிருக்கும் நேரம் போதுமானதாக இல்லை ; கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத சூழல்

அத்தியாவசிய பொருட்கள் வாங்க அனுமதிக்கப்பட்டிருக்கும் நேரம் போதுமானதாக இல்லை ; கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத சூழல்

சென்னை தண்டையார்பேட்டை மார்கெட்டில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாததால், மார்கெட்டை இடமாற்றம் செய்யக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை

அச்சுறுத்தும் கருப்பு பூஞ்சை,  கண்கள், மூளை நரம்பை பாதிக்கும்!

அச்சுறுத்தும் கருப்பு பூஞ்சை, கண்கள், மூளை நரம்பை பாதிக்கும்!

கொரோனாவிலிருந்து குணமடைந்த சர்க்கரை நோயாளிகள், அவர்களது உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவில்லை எனில், கருப்பு பூஞ்சைத் தொற்று அபாயம் அதிகமாக இருக்கும்

தடுப்பூசி தட்டுப்பாடு; 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த முடியாத நிலை

தடுப்பூசி தட்டுப்பாடு; 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த முடியாத நிலை

தமிழ்நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், போதுமான அளவு தடுப்பூசி இருப்பு இல்லாததால், பொதுமக்கள் ஏமாற்றம்

Page 12 of 33 1 11 12 13 33

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist