சென்னையில் பல்வேறு இடங்களில் காய்கறிகள் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதி
சென்னை மாநகரில் குறைந்த அளவிலேயே நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்களுக்கு காய்கறிகள் கிடைப்பதில் சிக்கல்
சென்னை மாநகரில் குறைந்த அளவிலேயே நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்களுக்கு காய்கறிகள் கிடைப்பதில் சிக்கல்
அதிமுக ஆட்சியில் வழங்கியதை போல அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் நல வாரியங்களை சேர்ந்த தொழிலாளர்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ...
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 8 ஆயிரத்து 921 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
தமிழகத்தில் கோவாக்சின் தடுப்பூசி தட்டுப்பாட்டாலும், அரசின் குளறுபடிகளாலும், பொதுமக்கள் தினமும் தடுப்பூசி கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை
அரக்கோணத்தில் கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்கள் பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்டு குப்பையில் வீசப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது
தமிழ்நாட்டில் மேலும் 34 ஆயிரத்து 285 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ள போதும், இருப்பு இல்லாததால் பல இடங்களில் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்
முழு ஊரடங்கு காரணமாக ஒட்டன்சத்திரத்தில் விளையும் மாம்பழங்கள் விற்பனை செய்ய முடியாமல் மரத்திலேயே அழுகி வீணாவதாக விவசாயிகள் கவலை
திறந்தவெளிப் பகுதிகளில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த சிறப்பு தொகுப்பு
© 2022 Mantaro Network Private Limited.