Tag: #COVID19

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நேர்காணலில், பாதுகாப்பான இடைவெளியின்றி ஏராளமானோர் திரண்டதால், தொற்று பரவும் அபாயம்

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நேர்காணலில், பாதுகாப்பான இடைவெளியின்றி ஏராளமானோர் திரண்டதால், தொற்று பரவும் அபாயம்

கன்னியாகுமரி மாவட்டத்தில், தற்காலிக பணியிடங்களுக்கான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நேர்காணலில், பாதுகாப்பான இடைவெளியின்றி ஏராளமானோர் திரண்டதால், தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை ஒப்படைக்க ரூ.5 லட்சம் கேட்ட மருத்துவமனை நிர்வாகம்

கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை ஒப்படைக்க ரூ.5 லட்சம் கேட்ட மருத்துவமனை நிர்வாகம்

மயிலாப்பூரில் உள்ள இசபெல் மருத்துவமனையில், கொரோனா பாதிக்கப்பட்டு இறந்த நபரின் உறவினர்களிடம், 5 லட்சம் ரூபாய் கேட்டு உடலை ஒப்படைக்க மறுத்ததால், பரபரப்பு ஏற்பட்டது

கொரோனாவை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை எடுக்க, கோவை மாவட்ட ஆட்சியரிடம் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் மனு

கொரோனாவை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை எடுக்க, கோவை மாவட்ட ஆட்சியரிடம் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் மனு

கோவையில் கொரோனா தொற்று உச்சமடைந்துள்ள நிலையில், அதனை போர்க்கால அடிப்படையில் கட்டுப்படுத்தக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் மனு அளிக்கப்பட்டது

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் தனியார் மருந்தகங்களில் மருந்து வாங்க கட்டாயப்படுத்துவதாக புகார்

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் தனியார் மருந்தகங்களில் மருந்து வாங்க கட்டாயப்படுத்துவதாக புகார்

கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருந்து இல்லாததால், நோயாளிகளின் உறவினர்களை தனியார் மருந்தகங்களில் மருந்து வாங்கிவரச் சொல்லும் அவலம்

சென்னையில் கொரோனா விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா?

சென்னையில் கொரோனா விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா?

கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சென்னையில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது

தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு குறைந்து வருவது ஏன்?

தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு குறைந்து வருவது ஏன்?

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறையாத நிலையில் சென்னையில் மட்டும் பாதிப்பு குறைந்து வருவதாக தமிழ்நாடு அரசு கூறுவதன் உண்மை நிலை என்ன எனபதை இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம்...

முழு ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாக மலைவாழ் மக்கள் வேதனை

முழு ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாக மலைவாழ் மக்கள் வேதனை

ஒசூர் அருகே நாகமலை மலைக்கிராம மக்கள் உண்ண உணவு இன்றி தவிப்பு ; ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாக மலைவாழ் மக்கள் வேதனை

கருப்பு பூஞ்சை பாதிப்புக்கு சிகிச்சையளிக்க தாமதித்த திருப்பத்தூர் அரசு மருத்துவமனை ; இரண்டு கண்களையும் அகற்றும் நிலை

கருப்பு பூஞ்சை பாதிப்புக்கு சிகிச்சையளிக்க தாமதித்த திருப்பத்தூர் அரசு மருத்துவமனை ; இரண்டு கண்களையும் அகற்றும் நிலை

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, கருப்பு பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், சரிவர சிகிச்சை அளிக்காததால் இரண்டு கண்களையும் அகற்றும் நிலை ஏற்பட்டுள்ளது

அம்பேத்கர் சட்ட கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய ஆட்டோ ஆம்புலன்ஸ்

அம்பேத்கர் சட்ட கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய ஆட்டோ ஆம்புலன்ஸ்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் படுக்கைகளுக்காக காத்திருப்போருக்காக அம்பேத்கர் சட்ட கல்லூரி மாணவர்கள் ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையை உருவாக்கி அசத்தல்

Page 10 of 33 1 9 10 11 33

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist