”தடுப்பூசி வேண்டாம்னா இந்தியாவுக்கு போயிடு” – பிலிப்பைன்ஸ் அதிபர்
'தடுப்பூசி வேண்டாம் என்பவர்கள், இந்தியாவுக்கோ அல்லது வேறு நாட்டுக்கோ செல்லுங்கள்' எனக்கூறி சர்ச்சையை ஏற்படுத்திய பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டே
'தடுப்பூசி வேண்டாம் என்பவர்கள், இந்தியாவுக்கோ அல்லது வேறு நாட்டுக்கோ செல்லுங்கள்' எனக்கூறி சர்ச்சையை ஏற்படுத்திய பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டே
கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்துகள் புனேவிலிருந்து சென்னைக்கு இன்று மாலை 3.30 மணிக்கு சென்னை வருகிறது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ரஷ்ய தடுப்பூசி உள்ளிட்ட மத்திய அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ள வெளிநாட்டு தடுப்பூசிகள் விரைவில் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரியாவில் அஸ்ட்ராஜெனிகா கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.