ரஷ்யாவின் "ஸ்புட்னிக்-வி" தடுப்பூசியின் முதல் தொகுப்பு இன்று இந்தியா வருகை
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ரஷ்யாவின் "ஸ்புட்னிக்-வி" தடுப்பூசி இன்று இந்தியா வருகிறது.
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ரஷ்யாவின் "ஸ்புட்னிக்-வி" தடுப்பூசி இன்று இந்தியா வருகிறது.
நாடு முழுவதும் ஆக்ஸிஜனுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், இங்கிலாந்து அனுப்பிய 120 ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள் டெல்லி வந்தடைந்தன.
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஊழியர்கள் இருவருக்கு கொரானா தொற்று உறுதி
சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு அறை மீண்டும் திறக்கப்பட்டு, பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் ஆலோசனை வழங்கப்படும்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்படும் பட்சத்தில், அது தீவிரமாக இருக்காது என்பதால், தகுதி உடையவர்கள் உடனே தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ...
ஆஸ்திரியாவில் அஸ்ட்ராஜெனிகா கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் மார்ச் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் கொரோனா பரவலின் ஹாட்ஸ்பாட்டாக கருதப்பட்ட தாராவியில், வைரஸ் தொற்று மிகப்பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பிற பகுதிகளுக்கும் முன்மாதிரியாக அங்கு வசிக்கும் தமிழர்கள் திகழ்கின்றனர். இது குறித்த ...
மனிதர்கள் மீது சோதிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி சாதகமான முடிவை தந்துள்ளதாக அமெரிக்க மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா அச்சம் காரணமாக அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார், என்னதான் நடக்கிறது அமெரிக்காவில்? காண்போம் இந்த செய்தி தொகுப்பில்...
© 2022 Mantaro Network Private Limited.