எதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படுகிறது ? உச்சநீதிமன்றம் ஆணை..
தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு ரத்து,மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை குறித்து 10 நாட்களில் தெரிவிக்க உச்சநீதிமன்றம் அறிவுரை,தேர்வு ரத்து ...