Covaxin : 77.8% செயல்திறன் உறுதி – பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு
கொரோனாவுக்கு எதிராக கோவாக்சின் தடுப்பூசி 77.8% செயல்படுகிறது என பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு
கொரோனாவுக்கு எதிராக கோவாக்சின் தடுப்பூசி 77.8% செயல்படுகிறது என பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு
தமிழ்நாட்டிற்கு கூடுதலாக ஒரு லட்சத்து 66 ஆயிரம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வந்துள்ளன
நாடு முழுவதும் 18 வயது மேற்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் இன்று முதல் தொடக்கம்
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட உள்ள நிலையில், முதற்கட்டமாக ஒரு கோடியே 50 லட்சம் கோவிட் தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.
விலை உயர்த்தப்பட்ட கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி மருந்துகளின் விலையை குறைக்க மத்திய அரசு வலியுறுத்தல்
கோவேக்சின் தடுப்பூசி மருந்தின் பயன்படுத்துவதற்கான காலாவதியை 24 மாதங்களாக நீட்டிக்க பாரத் பயோடெக் நிறுவனம் கோரிக்கை
"மத்திய அரசு கொள்முதல் செய்யும் கொரோனா தடுப்பூசிகள், மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கப்படும்" - மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
ஒரே நாளில் 25,415 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. நாடு முழுக்க கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ...
பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்
இந்திய தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசி உருமாறிய கொரோனாவுக்கு எதிராக செயல்படும் திறன் பெற்று இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.