Tag: covai

திருநங்கையைக் காதலித்து திருமணம் செய்த ஆட்டோ டிரைவர்

திருநங்கையைக் காதலித்து திருமணம் செய்த ஆட்டோ டிரைவர்

கோவை ஆத்துப்பாலம் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவரான மணிகண்டன் கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த சுரேகா என்ற திருநங்கையை சில ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து வாழ்ந்துவந்தார்.

காதலர் தினத்திற்கு எதிர்ப்பு … நாய்களுக்கு திருமணம் நடத்திய பாரத் சேனா அமைப்பினர்

காதலர் தினத்திற்கு எதிர்ப்பு … நாய்களுக்கு திருமணம் நடத்திய பாரத் சேனா அமைப்பினர்

உலகம் முழுவதும் நாளை காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோவை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில், பாரத் சேனா அமைப்பினர் நாய்களுக்கு மாலை ...

48 நாட்கள் புத்துணர்ச்சி முகாம் நிறைவு: பிரியாவிடை கொடுக்க தயாராகும் யானைகள்

48 நாட்கள் புத்துணர்ச்சி முகாம் நிறைவு: பிரியாவிடை கொடுக்க தயாராகும் யானைகள்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டியில் பவானி ஆற்று படுகையில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆண்டு தோறும் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் ...

சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும் : எஸ்.பி.வேலுமணி

சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும் : எஸ்.பி.வேலுமணி

கோவையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ஊராட்சி மன்றத் தலைவர்கள், துணை தலைவர்கள் மற்றும் மாவட்ட ஒன்றிய கவுன்சிலர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாமில் அமைச்சர் ...

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு ரேக்ளா ரேஸ்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு ரேக்ளா ரேஸ்

கோவை எட்டிமடையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.

சாலையில் கிடந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகையை நேர்மையாக ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்

சாலையில் கிடந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகையை நேர்மையாக ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்

கோவையில் சாலையில் கிடந்த, சுமார் 2 லட்ச ரூபாய் மதிப்புடைய நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை,மாநகர காவல் ஆணையர் சுமித் சரண், நேரில் அழைத்து ...

மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் அதிமுக அரசு முன்னோடி : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் அதிமுக அரசு முன்னோடி : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்துவதில், அதிமுக அரசு சிறந்து விளங்குவதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெருமிதம் தெரிவித்தார்.

ஓய்வூதியம் வாங்கித்தருவதாக கூறி மூதாட்டியிடம்  நகை பறிப்பு

ஓய்வூதியம் வாங்கித்தருவதாக கூறி மூதாட்டியிடம் நகை பறிப்பு

கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த மருதாயி என்ற மூதாட்டியிடம் முதியோர் ஓய்வூதியம் வாங்கித்தருவதாகக் கூறிய மர்மநபர் ஒருவர், அது தொடர்பான அதிகாரிகளை சந்திப்பதற்கு அவரை ...

அமைச்சர் எஸ்.பி. வேலுமணியை சந்தித்து வாழ்த்து பெற்ற வெற்றியாளர்கள்

அமைச்சர் எஸ்.பி. வேலுமணியை சந்தித்து வாழ்த்து பெற்ற வெற்றியாளர்கள்

கோவை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

கோவையில் புத்தாண்டை  முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

கோவையில் புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

கோவையில், புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடாக மாநகர காவல்துறை சார்பில் மூன்றடுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Page 2 of 5 1 2 3 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist