கேரளாவில் தென்மேற்கு பருவமழை: குற்றாலத்தில் களைகட்டியது சீசன்
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து இருப்பதால், குற்றாலத்தில் சீசன் களைகட்டியுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து இருப்பதால், குற்றாலத்தில் சீசன் களைகட்டியுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 2 நாட்களாக, மழை பெய்து வருகிறது.இதனால், குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.