மரத்தில் ஆணி அடித்து விளம்பரப் பதாகைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் 10 நாட்களில் அகற்ற வேண்டும்: சென்னை மாநகராட்சி
சென்னையில் பசுமையை பாதுகாக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக, மரங்களில் விளம்பரதட்டிகள், கம்பிகள் போன்ற தேவையற்ற பொருட்களை அமைப்பவர்களுக்கு கடுமையான தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் ...