கொசு உற்பத்திக்கு காரணமானவர்களிடம் இருந்து ரூ.12 லட்சம் அபராதம்: சென்னை மாநகராட்சி
குடிநீர் தொட்டி மற்றும் வீடுகளை சுத்தமாக வைத்து கொள்ளாமல் இருந்ததற்காக இதுவரி 12 லட்ச ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி மண்டல அலுவலர் பரந்தாமன் கூறியுள்ளார்.