பழைய வீடுகளை இடித்து புதிய வீடுகளை கட்டுவதற்கு ஏற்கனவே உள்ள நிபந்தனைகளை நீக்க பொதுச்செயலாளர் வலியுறுத்தல்!
கழகப் பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் அறிக்கை பொதுமக்கள் நலனைக் கருத்தில்கொண்டு மநாகராட்சிப் பகுதிகளில் பழைய ...