தமிழ்நாட்டில் நாளை முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக நாளை முதல் இரண்டு வாரங்களுக்கு தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக நாளை முதல் இரண்டு வாரங்களுக்கு தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள மருத்துவமனையில் மன அழுத்தத்தில் தவிக்கும் கொரோனா நோயாளிகளை உற்சாகப்படுத்தும் விதமாக மருத்துவர்கள் நடனமாடினர்.
இந்தியாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை தாண்டியுள்ளது.
கொரோனா தடுப்பு புதிய கட்டுப்பாடுகள் காரணமாக கடை வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. தூங்கா நகர் என பெயர் பெற்ற மதுரையில் நேற்று நண்பகல் 12 மணிக்கு மேல் ...
மும்பையில் இருந்து 1 லட்சம் கோவீஷீல்ட் தடுப்பூசி மருந்துகள் விமான மூலம் சென்னை வந்தடைந்தன.
கொரோனா மூன்றாவது அலையை சமாளிக்க உடனடியாக நடவடிக்கையை துவங்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மண்டல வாரியாக பாதிப்பை தற்போது காணலாம்
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பேராசிரியர்களை கல்லூரிக்கு வர நிர்பந்திக்க கூடாது என்று கல்லூரி கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தி இருக்கிறது.
ஞாயிறு முழு ஊரடங்கால் தமிழ்நாடு முழுவதும் முக்கிய சாலைகள், கடை வீதிகள் ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடின.
புதுச்சேரியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வார இறுதிநாட்களில் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்
© 2022 Mantaro Network Private Limited.