படுக்கைகள் நிரம்பியதால் நோயாளிகள் ஆம்புலன்ஸிலேயே காத்திருக்கும் அவலம்
திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் படுக்கைகள் நிரம்பியதால் மூச்சு திணறலுடன் மருத்துவமனைக்கு வரும் கொரோனா நோயாளிகள் அலைக்கழிப்புக்கு ஆளாகின்றனர்.
திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் படுக்கைகள் நிரம்பியதால் மூச்சு திணறலுடன் மருத்துவமனைக்கு வரும் கொரோனா நோயாளிகள் அலைக்கழிப்புக்கு ஆளாகின்றனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, சட்டமன்ற கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், நேற்று இருவர் மட்டுமே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், 25 முதல் 40 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பிவிட்ட நிலையில், உரிய சிகிச்சை கிடைக்காமல் கொரோனா நோயாளிகள் பலர் ஆம்புலன்ஸ்களிலேயே உயிரிழக்கும் பரிதாபம்.
தமிழ்நாட்டில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு போதிய மருத்துவ வசதி கிடைக்காததால், 70 சதவீதம் பேர் இறப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசு மருத்துவமனையில் அலைகழிப்பால் கொரோனா பாதிப்புக்குள்ளான பெண் மூச்சு திணறல் காரணமாக பரிதாபமாக உயிரிழப்பு.
டெல்லியில் கொரோனா பாதிப்பு குறையாததை அடுத்து மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா இரண்டாம் அலை காரணமாக தினசரி தொற்று பாதிப்பு நான்காவது நாளாக நான்கு லட்சத்தை தாண்டியுள்ளது.
தமிழ்நாட்டில் நாளை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வரவுள்ள நிலையில், டாஸ்மாக் கடைகளை மது பிரியர்கள் ஈ போன்று மொய்த்தனர். இதனால் அங்கு தொற்று பரவும் அபாயம் ...
தமிழ்நாட்டில் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில், சொந்த ஊருக்கு திரும்ப பேருந்து நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும் பொதுமக்கள் பல மணி நேரம் காத்துக்கிடந்தனர்.
© 2022 Mantaro Network Private Limited.