தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை- அமைச்சர் விஜயபாஸ்கர்
சீனா மற்றும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வந்த 799 பேரை தீவிரமாக கண்காணிக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.