மக்கள் ஊரடங்குக்கு இடையே திட்டமிட்டப்படி நடைபெற்ற திருமணங்கள்!
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்படும் நிலையில் உறவினர்கள், நண்பர்கள் பங்கேற்க இயலாமல் போனாலும் திட்டமிட்டப்படி திருமணங்கள் நடைபெற்றன.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்படும் நிலையில் உறவினர்கள், நண்பர்கள் பங்கேற்க இயலாமல் போனாலும் திட்டமிட்டப்படி திருமணங்கள் நடைபெற்றன.
நாட்டின் அந்நிய செலாவணி இருப்பு, கடந்த 6 மாதங்களுக்கு பிறகு வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது
கொரோனா வைரஸின் தாக்கத்தை குறைக்க அசித்ரோமைசின் மற்றும் குளோரோகுயின் ஆகிய இரண்டு மருந்துகளை பயன்படுத்தலாம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்
உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வரும் நிலையில், உலக நாடுகள் அதை கட்டுப்படுத்த அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சென்னை மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கடற்கரைகளுக்கும் பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, புதுச்சேரி முழுவதும் இன்று முதல் 31ஆம் தேதி வரை, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுக்க கொரோனா நோய் வேகமாக பரவி வரும் நிலையில், தற்போது இந்தியாவிலும் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
இந்தியாவில் இதுவரை சமூக பரவல் மூலம் கொரோனா நோய் தொற்று ஏற்படவில்லையென மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 332ஆக அதிகரித்துள்ளது.
ஞாயிறு அன்று நடைபெறும் மக்கள் சுய ஊரடங்கிற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.