Tag: coronavirus

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 67ஆக உயர்வு – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 67ஆக உயர்வு – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 67ஆக உயர்ந்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனாவை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக முதலமைச்சர் கூறினார்.

உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,23,732 ஆக அதிகரித்துள்ளது!!!

உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,23,732 ஆக அதிகரித்துள்ளது!!!

உலகளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை முப்பத்து நான்காயிரத்தை எட்டியுள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஏழு லட்சத்து 23 ஆயிரத்து 732ஆக அதிகரித்துள்ளது.

மருத்துவர் பரிந்துரைத்த நபர்களுக்கு மதுபானம் வழங்க கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவு!!!

மருத்துவர் பரிந்துரைத்த நபர்களுக்கு மதுபானம் வழங்க கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவு!!!

மதுபானம் கிடைக்காத விரக்தியில் தற்கொலைகள் அதிகரித்து வருவதால், மருத்துவர்கள் பரிந்துரைத்த நபர்களுக்கு மதுபானம் வழங்க வேண்டும் என கேரள மாநில முதலமைச்சர் பினராயி உத்தரவிட்டுள்ளார்.

ஜெர்மனியின் ஹெஸ்ஸி மாநில நிதியமைச்சர் தாமஸ் ஷாஃபர் தற்கொலை!!!

ஜெர்மனியின் ஹெஸ்ஸி மாநில நிதியமைச்சர் தாமஸ் ஷாஃபர் தற்கொலை!!!

ஜெர்மனியில் கொரோனாவால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதை எண்ணி, அந்நாட்டு ஹெஸ்ஸி மாநில நிதியமைச்சர் தாமஸ் ஷாஃபர் தற்கொலை செய்து கொண்டது உலக அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் கொரோனா பரவலை தடுக்க சமூக விலகல் ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிப்பு அதிபர் டிரம்ப்!!

அமெரிக்காவில் கொரோனா பரவலை தடுக்க சமூக விலகல் ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிப்பு அதிபர் டிரம்ப்!!

அமெரிக்காவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், சமூக விலகல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஊரடங்கை நீட்டிக்கும் திட்டமில்லை அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா!!!

நாடு முழுவதும் ஊரடங்கை நீட்டிக்கும் திட்டமில்லை அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா!!!

நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கை நீட்டிக்கும் திட்டமில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

பிரதமரின் நிதிக்கு ரயில்வே பணியாளர்கள் ரூ.151 கோடி நிதியுதவி ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல்!

பிரதமரின் நிதிக்கு ரயில்வே பணியாளர்கள் ரூ.151 கோடி நிதியுதவி ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், ரயில்வே பணியாளர்கள் 151 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க உள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

அதானி குழுமம் பிரதமரின் நிவாரண நிதிக்கு 100 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது!!

அதானி குழுமம் பிரதமரின் நிவாரண நிதிக்கு 100 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது!!

பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரண நிதிக்கு, அதானி குழுமம் 100 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.

அசுர வேகத்தில் கொரோனா வைரஸ்:  என்ன வேகத்தில் பரவுகிறது கொரோனா?

அசுர வேகத்தில் கொரோனா வைரஸ்: என்ன வேகத்தில் பரவுகிறது கொரோனா?

உலகெங்கும் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது. என்ன வேகத்தில் பரவுகிறது கொரோனா? -

Page 50 of 59 1 49 50 51 59

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist