பிற நாடுகளைவிட இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவு – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்
பிற நாடுகளைவிட இந்தியாவில் கொரோனா பாதிப்பு விகிதம் குறைவாக உள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
பிற நாடுகளைவிட இந்தியாவில் கொரோனா பாதிப்பு விகிதம் குறைவாக உள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
கொரோனாவில் இரண்டாவது அலை வீசும் என்பதால், அடுத்தகட்ட ஆபத்தும், சவால்களும் உள்ளதாக சீன அதிபர் ஜீ ஜின்பிங் தெரிவித்துள்ளார்
தமிழக சிறைகளில் கைதிகள் கொரோனா தொற்றுக்கு ஆளாகாமல் பாதுகாப்பாக உள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் அணிந்திருந்த சட்டை, சுமார் 60 லட்ச ரூபாய்க்கு ஏலம் போனது.
உயிர் காக்கும் மருந்துகள் இந்தியாவில் போதுமான அளவில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை சார்பில், கொரோனா நிவாரணத்திற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 70 கோடி ரூபாய் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையில், உலக நாடுகளுக்கு, இந்தியா முன்னுதாரணமாகத் திகழ்வதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் மேலபனையூரை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
பொதுமக்கள் அரசுக்கு ஆதரவும், ஒத்துழைப்பும் அளிப்பதன் மூலமே, கொரோனா பாதிப்பு அடுத்தக் கட்டத்திற்கு செல்லாமல் தடுக்க முடியும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆய்வு மேற்கொண்டார்.
© 2022 Mantaro Network Private Limited.