55 வயதுக்கு மேற்பட்ட காவலர்கள் வீட்டிலே இருக்க அறிவுறுத்தல்!
மும்பையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 3 காவலர்கள் உயரிழந்த நிலையில், 55 வயதுக்கு மேற்பட்ட காவலர்கள் வீட்டிலே இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மும்பையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 3 காவலர்கள் உயரிழந்த நிலையில், 55 வயதுக்கு மேற்பட்ட காவலர்கள் வீட்டிலே இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 லட்சத்து 64 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், நோய் தொற்றில் இருந்து 9 லட்சத்து 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்.
சென்னையில் முழு ஊரடங்கு காரணமாக இரண்டாவது நாளான இன்று அண்ணா சாலை ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
அத்தியாவசியமற்ற பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்ய அனுமதி வழங்குமாறு, மத்திய அரசுக்கு, ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
ஆசிய கண்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் விகிதம் இந்தியாவில்தான் அதிகமாக உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, கொரோனா பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.
மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி அளிக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
அசாமில் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல அம்மாநில அரசு, பேருந்து போக்குவரத்தை நேற்று முதல் தொடங்கியது.
மருத்துவர்கள் இறைவனுக்கு சமமாக போற்றப்படுகிறார்கள் என்று கூறியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என மீண்டும் உறுதியளித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு நடைமுறையில் இருக்கும், இந்த 40 நாட்களை மதுப்பழக்கம் உள்ளவர்கள் நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொண்டு, மதுப் பழக்கத்தில் இருந்து விடுபட ...
விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச் சாராயம் விற்பனை செய்த திண்டிவனம் நகர திமுக இளைஞரணி நிர்வாகி உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
© 2022 Mantaro Network Private Limited.