உலகளவில் பலி 3.03 லட்சத்தை கடந்தது!
உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45 லட்சத்து 21 ஆயிரத்தை கலந்துள்ளது. 3 லட்சத்து 3 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.
உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45 லட்சத்து 21 ஆயிரத்தை கலந்துள்ளது. 3 லட்சத்து 3 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.
கொரோனா வைரசால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டும், உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளதால் மக்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஐநா சுகாதார நிபுணர்கள், குழந்தைகள், இளைஞர்கள், ...
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நீதிமன்றங்களில் ஆஜராகும் வழக்கறிஞர்கள், வெள்ளை நிற ஆடை மட்டுமே அணிய வேண்டும் என, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் ...
கொரோனா நோய் தொற்றை குணப்படுத்தும் சிகிச்சைகளில் ஒன்றான பிளாஸ்மா சிகிச்சையை மேற்கொள்ள, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கும், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கும் இந்திய மருத்துவ ...
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு மாவட்டத்திலிருந்து, மற்றொரு மாவட்டத்திற்கு செல்பவர்களுக்கு நோய் தொற்று அறிகுறி இருந்தால் மட்டுமே பரிசோதனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு ...
ஒட்டுமொத்தமாக மாநில அளவில் நேற்று ஆயிரத்து 602 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 524ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட 447 பேரில் 253 பேர் ஆண்கள் என்றும், 194 பேர் பெண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக 146 பேர் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். ஏற்கனவே 145 பேர் குணமடைந்த நிலையில், இறுதியாக சிகிச்சை பெற்று ...
கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தில் உருவாகியுள்ள சுகாதார சீர்குலைவால் அடுத்த ஆறு மாதங்களில் நாளொன்றுக்கு ஆறாயிரம் குழந்தைகள் உயிரிழக்க நேரிடும் என்று யுனிசெஃப் எச்சரித்துள்ளது.
இந்தியாவில் 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 722 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 78 ஆயிரத்து 3 ஆக உயர்ந்துள்ளது. மேலும், ...
© 2022 Mantaro Network Private Limited.