சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,802 ஆக உயர்ந்துள்ளது!
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14 ஆயிரத்து 802 ஆக உயர்ந்துள்ள நிலையில், மண்டல வாரியாக பாதிப்பு நிலவரங்கள்..
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14 ஆயிரத்து 802 ஆக உயர்ந்துள்ள நிலையில், மண்டல வாரியாக பாதிப்பு நிலவரங்கள்..
நாடு முழுவதும் உள்ள தேசிய ஆய்வுக் கூடங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கொரோனா பரிசோதனை மையங்களை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் புதிதாக 856 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் 58 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை மூன்று லட்சத்து 60 ஆயிரத்தை கடந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 566 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 58 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் 57 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை மூன்று லட்சத்து 56 ஆயிரத்தை கடந்துள்ளது.
கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் தனியார் ஆய்வகங்கள், கட்டணத்தை குறைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54 ஆயிரத்து 758 ஆக அதிகரித்துள்ளது.
எரிவாயு சிலிண்டர் டெலிவரி பணியாளர்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் முழுமையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டுமென, எண்ணெய் நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் புதிதாக 646 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.