சென்னையில் மண்டலவாரியாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!
சென்னையில் கொரோனா பாதிப்பு 21 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில் மண்டல வாரியாக பாதிப்பை தற்போது காணலாம்...
சென்னையில் கொரோனா பாதிப்பு 21 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில் மண்டல வாரியாக பாதிப்பை தற்போது காணலாம்...
அமெரிக்கா 20 லட்சம் கொரோனா தடுப்பூசி மருந்துகளை தயாரித்து முடித்துள்ளதாகவும் அவைகள் பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளதாகவும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் மருத்துவமனைகளுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் செந்துறையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணங்களை சுகாதாரத்துறை நிர்ணயித்துள்ளது.
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 ஆயிரத்து 598ஆக உயர்ந்துள்ள நிலையில், மண்டல வாரியாக பாதிப்பு நிலவரங்களை பார்க்கலாம்...
நாடு முழுவதும் ரயில் பயண முன்பதிவுகளை ரத்து செய்த பயணிகளுக்கு, இதுவரை ஆயிரத்து 885 கோடி ரூபாய் திரும்ப அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது குறித்து மாநகராட்சி அலுவலகத்தில், அதிகாரிகளுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
உலகளவில் கொரோனா வைரஸால் 62 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை மூன்று லட்சத்து 73 ஆயிரத்தை கடந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8 ஆயிரத்து 392 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 90 ஆயிரத்தை தாண்டியுள்ளது...
© 2022 Mantaro Network Private Limited.