சென்னையில் கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்து 937 ஆக உயர்ந்துள்ளது!
சென்னையில் கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்து 937 ஆக உயர்ந்துள்ள நிலையில் மண்டல வாரியாக பாதிப்பை தற்போது காணலாம்.
சென்னையில் கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்து 937 ஆக உயர்ந்துள்ள நிலையில் மண்டல வாரியாக பாதிப்பை தற்போது காணலாம்.
உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74 லட்சத்தைக் கடந்துள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 16 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
தமிழகத்தில், மேலும் ஆயிரத்து 927 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 73 லட்சத்து 16 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4லட்சத்து 13 ஆயிரத்தைக் கடந்துள்ளது
உலகளவில் கொரோனா வைரசின் தாக்கம் மோசமான நிலையை எட்டியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் வேதனை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், மேலும் ஆயிரத்து 562 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் கொரோனா பாதிப்பு 22 ஆயிரத்தை தாண்டிய நிலையில், மண்டல வாரியாக பாதிப்பை தற்போது காணலாம்...
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 983 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 56 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரசை காட்டிலும் மிக மோசமான தொற்று நோய்கள் வருங்காலத்தில் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில், மேலும் ஆயிரத்து 515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.