மும்பை, டெல்லியில் சமூக தொற்றாக மாறிய கொரோனா வைரஸ்!
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டதாகவும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் தற்போதைய உண்மை நிலையை பிரதிபலிக்கவில்லை என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டதாகவும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் தற்போதைய உண்மை நிலையை பிரதிபலிக்கவில்லை என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
திடீரென சுவை மற்றும் வாசனையை உணர முடியாததும், கொரோனா வைரசின் அறிகுறிகள்தான் என, மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸால் கடந்த 24 மணி நேரத்தில் 909 பேர் உயிரிழந்த நிலையில், அதிக உயிரிழப்புகளை சந்தித்த 2 வது நாடாக உள்ளது.
உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 77 லட்சத்து 39 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 28 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்தியாவில் மேலும், 11 ஆயிரத்து 458 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 8 ஆயிரத்து 993 ஆக அதிகரித்தது.
தமிழகத்தில், மேலும் ஆயிரத்து 982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 76 லட்சத்தை கடந்துள்ள நிலையில், இதுவரை, 38 லட்சத்து 43 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் இன்று ஒரே நாளில் 10 ஆயிரத்து 956 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்குகிறது.
தமிழகத்தில், மேலும் ஆயிரத்து 875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா அறிகுறி இல்லாத நோயாளிகளிடம் இருந்து பிறருக்கு நோய் பரவுமா, பரவாதா என்பதில் ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
© 2022 Mantaro Network Private Limited.