170 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்பு -அதிர்ச்சியூட்டும் ஆய்வறிக்கை!!
உலக மக்கள்தொகையில் 170 கோடி பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பை தற்போது காணலாம்.
உலக மக்கள்தொகையில் 170 கோடி பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பை தற்போது காணலாம்.
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33 ஆயிரத்து 244 ஆக உயர்ந்துள்ள நிலையில், மண்டல வாரியாக பாதிப்பு நிலவரங்களை பார்க்கலாம்...
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 43 ஆயிரத்தை தாண்டியது.
முழு ஊரடங்கு அமலுக்கு பின்னர் ஞாயிற்றுக்கிழமையில் எந்த தளர்வும் வழங்கப்பட மாட்டாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். ஊரடங்கின்போது சில சேவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்றும், நாளையும், அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில், மேலும் ஆயிரத்து 843 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 32 ஆயிரத்தை தாண்டியது.
உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 80 லட்சத்தை நெருங்கியுள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 35 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31 ஆயிரத்து 896 ஆக உயர்ந்துள்ள நிலையில், மண்டல வாரியாக பாதிப்பு நிலவரம்!
Sinovacs நிறுவனம் கண்டறிந்துள்ள தடுப்பூசி, கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்கும் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது என தகவல் வெளியாகி உள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.