குறிச்சி குளம் புனரமைப்பு பணியை அமைச்சர் எஸ் பி வேலுமணி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்!
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட குறிச்சி குளம் புனரமைப்பு பணியை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட குறிச்சி குளம் புனரமைப்பு பணியை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காகவே, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.
தமிழகத்தில், மேலும் 2 ஆயிரத்து 115 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மாநகரம் முழுவதும் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் விலையில்லா உணவுகள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு வழங்குவதற்காக, டோசிலிசுமாப் (Tocilizumab) என்ற மருந்து தமிழகத்திற்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா உயிரிழப்புக்குக் காரணமான மூச்சுத்திணறல் பிரச்சினையை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கும், பல்ஸ் ஆக்சிமீட்டர் என்ற கருவி தேவையான அளவு இருக்கிறது
உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 84 லட்சத்தைக் கடந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 51 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
தமிழகத்தில், மேலும் 2 ஆயிரத்து 174 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில், மேலும் ஆயிரத்து 515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.