குழந்தைகளுக்கு தொற்று அதிகரிப்பு… மூன்றாம் அலை தொடங்கிவிட்டதா?
புதுச்சேரியில் மேலும் 9 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு.
புதுச்சேரியில் மேலும் 9 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு.
சென்னை செவிலியருக்கு உருமாறிய 'டெல்டா பிளஸ்' வகை கொரோனா பாதிப்பு,பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தவர்கள் தீவிரமாக கண்காணிப்பு,பாதிக்கப்பட்ட நபர் குணமடைந்த நிலையில் அவரும் கண்காணிப்பில் உள்ளார்.
இந்தியாவில், கொரோனா தொற்று தினசரி பாதிப்பு, 75 நாட்களுக்கு பிறகு 60 ஆயிரமாக குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் கோவை, ஈரோடு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் உள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா தாக்காத கிராமங்கள் இருக்கிறதென்றால் நம்ப முடியாது தான். இவர்களை மட்டும் கொரோனா ஏன் தொட்டுப் பார்க்கவில்லை என்பதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே ஊரடங்கு விதிகளை காற்றில் பறக்கவிட்டு, கோயில் திருவிழாவை முன்னிட்டு கிராம மக்கள் விளையாட்டு போட்டி நடத்தியுள்ளனர்.
ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைகளுக்கு படையெடுத்தனர்.
தமிழ்நாட்டில் கொரோனா உயிரிழப்பு விகிதத்தை கட்டுப்படுத்த முடியாமல் திமுக அரசு திணறி வரும் நிலையில், மேலும் 434 பேர் பலியாகியுள்ளனர்.
தமிழகத்தில், இறப்பு சதவீதத்தை குறைப்பதற்கும், கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்துவதிலும் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும் என, முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தும்மினாலோ, இருமினாலோ மற்றவர்களுக்கு வைரஸ் பரவும் என கூறப்பட்ட நிலையில், தற்போது பேசினாலே பரவ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.