உலகளவில் 94 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!
உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 94 லட்சத்தை தாண்டிய நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 82 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 94 லட்சத்தை தாண்டிய நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 82 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது
உலகையே அச்சுறுத்தும் கொள்ளைநோய் கொரோனா பரவும் காலத்திலும், திமுக தலைவர் ஸ்டாலின் மலிவான அரசியல் செய்வதாக, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, கொரோனா பாதிப்பு 62 ஆயிரத்து 87 ஆக உயர்ந்துள்ளது
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 41 ஆயிரத்து 172 ஆக உயர்ந்துள்ள நிலையில், மண்டல வாரியாக பாதிப்பு நிலவரங்களை பார்க்கலாம்...
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 25 ஆயிரத்தை தாண்டியது.
உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 90 லட்சத்தை தாண்டிய நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 70 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் இரண்டாயிரத்து 532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரசை குணப்படுத்தும் FabiFlu மாத்திரைக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.