இந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டது !!!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், புதிய உச்சமாக 22 ஆயிரத்து 771 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், புதிய உச்சமாக 22 ஆயிரத்து 771 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் மேலும் 4 ஆயிரத்து 329 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிய உச்சமாக 20 ஆயிரத்து 903 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் 4 ஆயிரத்து 343 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்துள்ளது.
தமிழகத்தில் மேலும் 3 ஆயிரத்து 882 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை, சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் ரேஸில் தென்னிந்தியாவை தலைமையாகக் கொண்டு இயங்கும் பாரத் பயோடெக் நிறுவனம் வெற்றி பெறுமா? கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடித்து உலகளவில் பெருமை பெறுமா? ...
உலக நாடுகள் அனைத்தும் வெவ்வேறு காரணங்களால் வெவ்வேறு மாதங்களில் மருத்துவர்கள் தினம் கொண்டப்படுகிறது. 1991ம் ஆண்டு முதல் ஜுலை 1ம் தேதி இந்தியாவில் மருத்துவர்கள் தினம் கொண்டப்படுகிறது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்து 85 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 55 ஆயிரத்து 969 ஆக உயர்ந்துள்ள நிலையில், மண்டல வாரியாக சிகிச்சை பெறுபவர்கள் குறித்த விவரத்தை தற்போது பார்க்கலாம்...
© 2022 Mantaro Network Private Limited.