சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு!
சென்னையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 67 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
சென்னையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 67 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
தமிழ்நாட்டில் மேலும் 4 ஆயிரத்து 538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து, பல்வேறு மாவட்ட ஆட்சியர்களுடன், தலைமை செயலாளர் சண்முகம் இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார்.
தமிழ்நாட்டில் மேலும் 4 ஆயிரத்து 549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 106 பேர் குணமடைந்ததால், குணமடைந்தோர் சதவீதம் ...
சென்னையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 64 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 32 ஆயிரத்து 695 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மேலும் 4 ஆயிரத்து 496 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 820-ஆக உயர்ந்துள்ளதாக ...
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 29 ஆயிரத்து 429 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 லட்சத்து 36 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டதால், ஆட்சியர் அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு வழங்கிய நிதி போதுமானதாக இல்லை என்றும், கூடுதல் நிதியை வழங்க வேண்டும் எனவும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.